> மின்தமிழ்
> http://groups.google.co.kr/group/minTamil?hl=ta
> minTamil@googlegroups.com
> Today's topics:
> * அறிவியல் அறிஞர்க்கு - ஒரு கேள்வி! - 12 messages, 7 authors
> http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/901ca6...
> * வணக்கம்....! - 1 messages, 1 author
> http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/4ebbec...
> * தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! - 1 messages, 1 author
> http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/b95cba...
> * பதில்: [தமிழாயம்] Re: [MinTamil] க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - ஒரு
> கலாச்சார நிகழ்வு - வெங்கட் சாமிநாதன் - 1 messages, 1 author
> http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/216f9d...
> * க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - ஒரு கலாச்சார நிகழ்வு - வெங்கட்
> சாமிநாதன் -
> 3 messages, 3 authors
> http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/eb00a8...
> * த.ம.அ. செய்தி [THF Announcement - Tamil IT Workshop 19/07/08] - 3
> messages,
> 2 authors
> http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/a10dd8...
> * மின்பதிப்பாக்கம் தொடர்பாக... - 1 messages, 1 author
> http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/35195c...
> * Fwd: அழைப்பிதழ்! - 1 messages, 1 author
> http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/0cf155...
> * அறிவியல் தமிழ் சாத்தியமா???? - 1 messages, 1 author
> http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/7d7770...
> * இராவணன் திராவிட அரசனா? - 1 messages, 1 author
> http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/068a85...
> =========================================================================== ===
> TOPIC: அறிவியல் அறிஞர்க்கு - ஒரு கேள்வி!
> http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/901ca6...
> =========================================================================== ===
> == 1 of 12 ==
> Date: Wed 16 Jul 2008 03:22
> From: "Tirumurti Vasudevan"
> ஐயா பருவங்கள் அப்படியேதான் இருக்கின்றன. அவை நிகழும் மாதங்கள் கொஞ்சம்
> கொஞ்சமாக முன்னேறி (!) 25, 800 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு சுற்று
> வந்துவிடும்.
> அதனால் கோடை கொஞ்சம் கொஞ்சமாக முந்திய மாதத்துக்கு வரும். ( விளக்குவது சற்று
> கடினம். மேலும் நேரம் இல்லை)
> இங்கே பாருங்கள்:
> http://en.wikipedia.org/wiki/Precession
> இதனால் ஆழ்ந்து ஆரய்ந்தால் பாடல் இயற்றிய ஆண்டைக்கூட கண்டு பிடிக்க வாய்ப்பு
> உள்ளது.
> திவா
> 2008/7/14 இரவா <vasudevan...@gmail.com>:
> > பருவ காலங்களிலேயே மாறுதல் வந்துவிட்டதா, அல்லது தாவரங்களின் BIORHYTHM,
> > BIO CLOCK எனப்படும் உயிரின் முறையே மாறி விட்டதா என்பதைத் தெரிவிக்க
> > வேண்டும்.
> --
> My blogs:(all in Tamil)
> http://anmikam4dumbme.blogspot.com/
> http://nallaseithi.blogspot.com/
> http://kathaikathaiyaam.blogspot.com/
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
> == 2 of 12 ==
> Date: Wed 16 Jul 2008 07:05
> From: Srivatsan
> சார் உங்கள் வலைத்தளத்தையும், பிளாக்கையும் பார்த்தேன். என்ன
> எழுதியிருக்கப் போகிறார் இவர் என்றுதான் முதலில் நினைத்தேன்.
> ஆனால் என் சலிப்பை மாற்றி வியப்பு தரும் அளவில் உங்கள் வலைகள்
> உள்ளன. அதில் மருத்துவம் பற்றி பெருவாரியாக நீங்கள்
> எழுதியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. வலை அமைப்பும் மிக அழகாக
> அமைத்திருக்கிறீர்கள். தாங்கள் எந்த மனத்தொய்வும் அடைந்து விடாமல்
> மேலும் ஆக்கபூர்வமான பணிகளில் சிறக்க என்னுடைய well wishings.
> (தமிழ் வார்த்தை பொருத்தமாக தெரியவில்லை)
> இனவெறுப்பூட்டும் கருத்துகளை எழுதுவதும், யாரோ எழுதியவற்றை வந்து
> இடுவதும் மின்தமிழில் உங்களை பற்றிய சலிப்பை ஏற்படுத்தியது.
> ஆனால் உங்கள் வலைப்பக்கங்கள் வியப்பை தருகின்றன. உங்களிடம்
> சிறந்தவை இருக்க அல்லவை ஏன்?
> On Jul 16, 6:34 am, "இரவா" <vasudevan...@gmail.com> wrote:
> > வாழ்க்கையின் நீளம் எவ்வளவு என்று தெரிவில்லை! வாழ்ந்த நாளில் என்ன
> செய்தோம்?
> > என்று, கணக்கு பார்க்கும் போது ஒன்றுமில்லை! என்று, உள்மனம் உரைக்கிறது.
> > எனக்குப்பின்னுள்ளோர் என்னைப் பற்றிப் பேச (அல்லது ஏச ) ஏதேனும் செய்து
> > செல்லவேண்டுமே என்று மனத்துள் எழுந்த பேராசையினால், ஓய்வெடுக்க முடியாமல்
> > ஓடிக்கொண்டிருக்கிறேன்.
> > > வாழ்க! தமிழர் குழாம்.
> > --
> > இருக்கும் வரை தமிழ் அணையில்
> > அன்புடன்
> > இரவா
> > வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
> > இணையம்: www.thamizhkkuil.net
> > ஆயம்: thamizayam@googlegroups.com
> == 3 of 12 ==
> Date: Wed 16 Jul 2008 10:33
> From: "இரவா"
> அன்பு திருமூர்த்தி அவர்களே
> வானியல் பற்றி என்னால் அதிகம் பெச இயலாது. காரணம், அதி நான் சுழியம் (முட்டை)
> ஆனால், வானியலோடு நமது உடலும் உலகின் தாவரங்களும் நெருக்கமான தொடர்புடையவையாக
> இருக்கின்றன வென்று அறிவேன்.
> உதாரணமாக, "சந்திரக்கொடி" சந்ரலத என்று வடமொழியாளர் கூறுவர். அக்கொடி
> கிளைக்காமல் நேராக ஓடும். கொடியில் ஒன்று ஒன்றாக இலைகள் கொடியின் முனைவரை
> இருக்கும்.
> அமாவாசை அன்று ஒரு இலையும் இருக்காது. பௌர்ணமியில் கொடிமுனைவரை இலைகள்
> இருக்கும். இதற்கும் சந்திரனுக்கும் என்ன உறவு? ஆராய முடியுமா?
> 2008/7/16, Tirumurti Vasudevan <agnih...@gmail.com>:
> > ஐயா பருவங்கள் அப்படியேதான்
...