| Members: 1547 |
| Language: Tamil |
|
Group categories:
|
| More group info » |
|
| Sep 22 |
|
| Sep 22 |
|
| Sep 22 |
|
| Mar 13 |
|
| Mar 13 |
|
| Mar 6 |
|
| Oct 16 |
|
| Oct 16 |
|
| Oct 16 |
|
| Jun 13 |
|
அன்புடன் ஆண்டு விழா - கவியரங்கம்!
அன்புடனின் மூன்றாவது கவியரங்கம் துவங்கவிருக்கிறது. பங்கேற்க வாருங்கள். தலைப்பு: "இது குற்றாலம் கொட்டும் காலம்" தலைவர்: "கவிமழை" சக்தி சக்திதாசன் கவிஞர் புகாரியின் மடலிலிருந்து சில வரிகள்: நேரடியாய்க் குற்றாலத்தைப் பற்றியும் பாடலாம் காதலின் கும்மாளத்தைப் பற்றியும் பாடலாம் அன்புடனின் வசந்தத்தைப் பற்றியும் பாடலாம் இப்படியாய்க் கொஞ்சம் இமைமூடிப் பாருங்களேன் அடடா எத்தனை எத்தனை விசயங்கள் வரிசைகட்டி வருகின்றன? இது குற்றாலம் கொட்டும் காலம் - அன்புடன் கவியரங்கம் http://groups.google.com/group/anbudan/t/871fe796605a0494 மேற்கண்ட பக்கத்துக்குச் சென்றால் கவியரங்கம் பற்றிய முழுத் தகவல்களும் கவியரங்கத்தில் பங்கேற்பது குறித்த உதவி மற்றும் தகவல்களும் கிடைக்கும். கவியரங்கத்தை சிறப்பாக அமைக்க வாருங்கள். நன்றி.
|
|
| Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy |
| ©2009 Google |