அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள்!
கவிஞர் புகாரி, "திசைகள்" மாலன் ஆகியோரின் முன்னுரையுடன் அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் வெளியாகியிருக்கின்றன!
- இயல்கவிதைப் பிரிவு முடிவுகள், நடுவர் "திசைகள்" வலையிதழ் ஆசிரியர் மாலன் அவர்களின் நடுவர் உரையுடன்
- இசைக்கவிதைப் பிரிவு முடிவுகள், நடுவர் இசைக்கவி ரமணன் அவர்களின் நடுவர் உரையுடன்
- ஒலிக்கவிதைப் பிரிவு முடிவுகள், நடுவர்கள் கவிஞர் சி. ஜெயபாரதன், கனடா மற்றும் கவிஞர் கதுமு. இக்பால், சிங்கை ஆகியோரின் நடுவர் உரையுடன்
- படக்கவிதைப் பிரிவு முடிவுகள், நடுவர்கள் ஆசிப் மீரான், யெஸ். பாலபாரதி, மற்றும் ஒருவர் - நடுவர் ஆசிப் மீரானின் உரையுடன்
- காட்சிக்கவிதைப் பிரிவு முடிவுகள், நடுவர் "நிலாச்சாரல்" ஆசிரியர் நிலா அவர்களின் நடுவர் உரையுடன்
- இயல்கவிதைப் பிரிவில் நடுவர் மாலனின் ஊக்கப்பரிசு பெறும் கவிதைகள்
- இசைக்கவிதைப் பிரிவில் நடுவர் ரமணனின் ஊக்கப்பரிசு பெறும் கவிதைகள்
- ஒலிக்கவிதைப் பிரிவில் நடுவர் ஜெயபாரதனின் பாராட்டைப் பெறும் கவிதைகள்
- படக்கவிதைப் பிரிவில் நடுவர் ஆசிப் மீரானின் பாராட்டைப் பெறும் கவிதைகள்
அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகளுக்கான சுட்டி:
http://groups.google.com/group/anbudan/t/e650dc047b23dadd